வாழ்க்கையில் வெற்றிபெரும் யுக்தி
சாதனை படைக்கும் சக்தி
உன்னை சிறப்பிக்கும் கருவி
வேரெங்கும் இல்லை நண்பா
கருவிலே உன்
மண்டை ஓட்டுக்குள்
பூட்டப்பட்ட சூட்சுமம்,
அதன் சாவி
உன் மதி,
அங்கு தான்
உன் வாழ்வின்
பரிணாமங்கள் பூட்டப்பட்டுள்ளது
உன்னை உனக்குள்
தேடிப்பார்
உனக்கு நீயே
ஒரு பெரும்
புதையல்
Subscribe to:
Post Comments (Atom)

அன்பு சூரி..உங்கள் எழுத்துக்கள் படிப்போர்க்கு உத்வேகம் தரும்..
ReplyDeleteதன்னம்பிக்கை..சுய முயற்சிதான் வெற்றிக்கு ஒரே திறவுகோல்..நன்றி..
நீங்கள் கேட்டிருந்த 'எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ' உங்களுக்கு அனுப்ப பலமுறை முயன்றும்
உங்கள் ஈமெயில் சர்வர் problem என்று bounce ஆகிறது..
அந்த upload லிங்க் error மெசேஜ் வருகிறது..
எனவே வேறு மெயில் id கொடுத்து வையுங்கள்..